Sbs Tamil - Sbs

வரதட்சணை கொடுமை குடும்ப வன்முறையின் ஒரு வடிவமாக அங்கீகரிக்கப்படுகிறது

Informações:

Sinopsis

குடும்பச் சட்டத் திருத்த முன்வடிவு இந்த ஆண்டின் பிற்பகுதியில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும்போது, வரதட்சணை கொடுமை குடும்ப வன்முறையின் ஒரு வடிவமாக அங்கீகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.