Sbs Tamil - Sbs
விமானம் தாமதமானால் பயணிக்கு இழப்பீடு பணம் – அரசின் திட்டம் என்ன சொல்கிறது?
- Autor: Vários
- Narrador: Vários
- Editor: Podcast
- Duración: 0:08:14
- Mas informaciones
Informações:
Sinopsis
ஆஸ்திரேலியாவில் விமானங்கள் தாமதமானால் பயணிகளுக்கு முழு கட்டணத்தை விமான நிறுவனங்கள் திரும்ப தரவேண்டும் என்பதான சட்டத்தை அறிமுகம் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. அப்படியான அரசின் திட்டம் என்ன என்பதை விள்ளகுகிறது “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி. முன்வைப்பவர்: றைசெல்.