Sbs Tamil - Sbs

Donald Trump எடுத்துள்ள முடிவு ஆஸ்திரேலிய குடியுரிமைக் கொள்கைகளில் மாற்றத்தை ஏற்படுத்துமா?

Informações:

Sinopsis

அமெரிக்க குடியுரிமை பெறுவதற்கு, அமெரிக்க மண்ணில் பிறந்தால் போதும் என்று அமெரிக்க அரசியலமைப்பில் கூறப்பட்டிருந்தாலும், தான் தேர்தலில் வெற்றி பெற்றால், அதனை மாற்றுவேன் என்று Donald Trump கூறியிருந்தார். அதிபர் பொறுப்பேற்ற முதல் நாளே, Executive order என்று அறியப்படும் அதிபரால் விடுக்கப்படும் உத்தரவு ஒன்றையும் பிறப்பித்து விட்டார்.