Sbs Tamil - Sbs

இந்தியா & தமிழ்நாடு: கடந்தவார நிகழ்வுகளின் தொகுப்பு

Informações:

Sinopsis

டெல்லி தேர்தலில் பாஜக அபார வெற்றி! 27 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை கைப்பற்றியதன் பின்னணி, தமிழக ஆளுநர் ரவிக்கு 12 மசோதாக்களை நிறுத்தியது ஏன் என்று இந்தியா உச்சநீதிமன்றம் கடும் கண்டனம், ஈரோடு கிழக்கு இடை தேர்தலில் திமுக அமோக வெற்றி மற்றும் கிருஷ்ணகிரி அரசுப் பள்ளி மாணவியை ஆசிரியர்கள் பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சி சம்பவம் போன்ற செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்