Sbs Tamil - Sbs

மௌனத் திரைப் படங்களுக்கு உயிர் கொடுக்கிறார் ஹரி சிவனேசன்

Informações:

Sinopsis

சர்வதேச அளவில் பாராட்டப்பட்ட இசையமைப்பாளர், வீணை இசைக் கலைஞர், பல இசைக்கருவிகள் வாசிப்பவர் மற்றும் பாடகர். இலங்கைத் தமிழ் பின்னணி கொண்ட கலைஞரான ஹரி, இங்கிலாந்தில் பிறந்திருந்தாலும் பாரம்பரிய இந்திய இசைக் கலைஞர்களின் புதிய தலைமுறையை சம காலத்தில் பிரதிநிதித்துவப் படுத்துகிறார். அவரது தனித்துவமான பாணி தென்னிந்திய மற்றும் மேற்கத்திய பாரம்பரிய மரபுகளை துணிச்சலாக இணைக்கிறது.