Sbs Tamil - Sbs

அரச வாகனத்தை சொந்தக் காரியங்களுக்கு பயன்படுத்தியதால் பதவியிழந்த அமைச்சர்!

Informações:

Sinopsis

NSW மாநிலத்தில் அரச வாகனத்தை சொந்தக் தேவைகளுக்கு பயன்படுத்தியதால் அம்மாநில போக்குவரத்துக்கு அமைச்சர் Jo Haylen கடந்த செவ்வாய்க்கிழமை அமைச்சர் பதவியிலிருந்து விலகினார். இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.