Sbs Tamil - Sbs

இலங்கையின் இந்த வார முக்கிய நிகழ்வுகள்

Informações:

Sinopsis

மிக எளிமையான முறையில் இடம்பெற்ற இலங்கையின் சுதந்திர தினம், வடக்கு கிழக்கில் சுதந்திர தினத்தை புறக்கணித்து போராட்டம்,வடக்கு கிழக்கில் படையினர் வசமுள்ள காணிகளை விடுவிக்க கோரிக்கை-இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.