Sbs Tamil - Sbs

'உலகம் புகழும்' கலைஞர், அவரை நாமும் புகழ்வோம் வாரீர்!

Informações:

Sinopsis

புகழ்பெற்ற நட்டுவனார், குரு, கே. என். தண்டாயுதபாணி பிள்ளையின் காலத்தால் அழியாத மரபுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வான, 'உலகம் புகழும்,' அவருடைய நேசத்துக்குரிய மற்றும் அரிதாகவே காணப்பட்ட படைப்புகளை மேடைக்கு எடுத்து வருகிறது. சிதம்பரம் ஆர். சுரேஷ் மற்றும் ஷோபனா சுரேஷ் ஆகியோரின் பிரமிக்க வைக்கும் நடன அமைப்புடன் மறு வடிவமைப்பு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில், ஷோபனா சுரேஷ் மற்றும் சமர்ப்பனா நடன நிறுவனத்தின் மூத்த மாணவர்களின் வசீகரிக்கும் நடனமும் இடம்பெறுகின்றன.