Sbs Tamil - Sbs
இந்த வார தமிழகம்/இந்தியா: செய்திகளின் பின்னணி
- Autor: Vários
- Narrador: Vários
- Editor: Podcast
- Duración: 0:07:55
- Mas informaciones
Informações:
Sinopsis
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மாநில சுயாட்சி தீர்மானம்; விசைத்தறி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்; தமிழக பாஜகவுக்கு புதிய மாநில தலைவர்; தமிழகத்தில் நடந்த தாதுமணல் முறைகேடு - சிபிஐ சோதனை; சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்களை குறிவைத்து தீவிரப்படுத்தப்பட்டுள்ள ராணுவ நடவடிக்கை உள்ளிட்ட செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.