Sbs Tamil - Sbs
வசதியாக ஓய்வு பெறுவதற்கு எவ்வளவு Superannuation தேவை?
- Autor: Vários
- Narrador: Vários
- Editor: Podcast
- Duración: 0:08:13
- Mas informaciones
Informações:
Sinopsis
ஆஸ்திரேலியாவில் நடுத்தர வருமானம் ஈட்டும் 30 வயதுடைய ஒருவர், வசதியாக ஓய்வு பெறுவதற்கு போதுமான நிலையான சூப்பர் சேமிப்புடன் ஓய்வு பெற முடியும் என ஆஸ்திரேலிய ஓய்வூதிய நிதிகள் சங்கத்தின் சமீபத்திய மிதிப்பாய்வு கூறுகிறது. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.