Sbs Tamil - Sbs
சிட்னியில் குத்திக் கொல்லப்பட்ட பிரபா அருண் குமார்: மரண விசாரணை குறித்த தகவல்கள்
- Autor: Vários
- Narrador: Vários
- Editor: Podcast
- Duración: 0:03:11
- Mas informaciones
Informações:
Sinopsis
10 ஆண்டுகளுக்கு முன்பு சிட்னி மேற்கில் வைத்து கொலைசெய்யப்பட்ட இந்தியப்பெண் பிரபா அருண் குமார் தொடர்பிலான விசாரணை அண்மையில் இடம்பெற்றிருந்தது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்