Sbs Tamil - Sbs
Penalty Rates, Overtime ratesஐ பாதுகாக்கும் சட்டம் நிறைவேறியது
- Autor: Vários
- Narrador: Vários
- Editor: Podcast
- Duración: 0:06:16
- Mas informaciones
Informações:
Sinopsis
ஆஸ்திரேலிய அரசு இந்த வாரம் Penalty Rates Billஐ சட்டமாக நிறைவேற்றியுள்ளது. இது ஊழியர்களின் penalty rates, overtime rates போன்ற உரிமைகளை சட்ட ரீதியாக பாதுகாக்கும் ஒரு முயற்சி எனக் கூறப்படுகிறது. இதுபற்றிய செய்தியின் பின்னணியினைத் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.