Sbs Tamil - Sbs
இரண்டு போலீசாரை சுட்டுக் கொன்ற Freeman சார்ந்த “இறையாண்மை குடிமக்கள்” என்பவர்களின் கொள்கைகள் என்ன?
- Autor: Vários
- Narrador: Vários
- Editor: Podcast
- Duración: 0:09:01
- Mas informaciones
Informações:
Sinopsis
விக்டோரியா மாநிலத்தில் இரண்டு காவல்துறை அதிகாரிகளைச் சுட்டுக் கொன்றதாக குற்றம் சாட்டப்படும் Dezi Freeman எனபவர் Sovereign Citizens - ‘இறையாண்மையுடைய குடிமக்கள்’ எனும் கொள்கையை கடைபிடிப்பவர் என்றும், இது தீவிர விளிம்பு நிலை குழு என்றும் கருதப்படுகிறது. இந்த பின்னணியில் Sovereign Citizens பற்றி விளக்குகிறார் ஊடகத்துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள்.