Sbs Tamil - Sbs

ஆஸ்திரேலியாவின் குடும்பச் சட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ள திருத்தங்கள் எவை?

Informações:

Sinopsis

Family Law Act 1975- ஆஸ்திரேலியாவின் குடும்பச் சட்டத்தில் சில முக்கிய திருத்தங்கள் கடந்த ஜுன் முதல் கொண்டுவரப்பட்டுள்ளன. இதுதொடர்பில் விரிவாக விளக்குகிறார் மெல்பனில் சட்டத்தரணியாக கடமையாற்றுபவரும் Shan Lawyers நிறுவனத்தின் இயக்குனருமான திருமலை செல்வி சண்முகம் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.