Sbs Tamil - Sbs

Home Care Packages: முதியோருக்கான வீட்டுப் பராமரிப்பு உதவியில் தாமதம்

Informações:

Sinopsis

Home Care Packages - இது Australia-வில் வயதானோருக்கான வாழ்வின் அடிப்படை ஆதரவாகக் கருதப்படுகிறது. ஆனால், இன்றைய நிலவரத்தில் இந்த முக்கியமான உதவி பலருக்கும் வழங்கப்படுவதில் பெரும் தாமதம் ஏற்பட்டிருக்கிறது. இதுபற்றிய செய்தியின் பின்னணியினை எடுத்துவருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.