Sbs Tamil - Sbs

இலங்கையின் இந்த வார முக்கிய செய்திகள்

Informações:

Sinopsis

அதிபர் அனுரகுமார திசநாயக்க இரு நாட்கள் பயணமாக வடபகுதிக்கு வருகை; மனித புதை குழிகளுக்கு நீதியும், சர்வதேச விசாரணை வேண்டியும் வடக்கு ,கிழக்கில் போராட்டங்கள் உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.