Sbs Tamil - Sbs

மேற்கு ஆஸ்திரேலிய ஓட்டுநர்களுக்கு அபராதம் விதிக்கத் தயாராகும் AI கமராக்கள்

Informações:

Sinopsis

மேற்கு ஆஸ்திரேலியாவில் சாலை விதிமீறல்களில் ஈடுபடும் ஓட்டுநர்களுக்கு AI கமராக்கள் ஊடாக அபராதம் விதிக்கப்படவுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.