Sbs Tamil - Sbs

ஆஸ்திரேலியா ஏன் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையை தடை செய்கிறது?

Informações:

Sinopsis

ஈரானின் Islamic Revolutionary Guard Corps எனும் ஆயுத குழுவை தடை செய்வதாக ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. கூடவே, ஆஸ்திரேலியாவுக்கான ஈரான் தூதர் அஹ்மத் சதேகி ஆஸ்திரேலியாவைவிட்டு வெளியேற்றப்பட்டுள்ளார். இந்த பரபரப்பான செய்தியின் பின்னணியில் இருக்கும் தகவல்களை தொகுத்தளிக்கிறார் உயிர்மெய்யார்.