Sbs Tamil - Sbs

இறுதி கோட்டை கடந்தேன்: சிட்னி மாரத்தான் அனுபவம் – சையது அலி

Informações:

Sinopsis

சிட்னியில் சமீபத்தில் நடந்து முடிந்த Sydney Marathon 2025 எனும் பெருந்தூர ஓட்டப்பந்தயத்தில் காலந்துகொண்டவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த சையது அலி அவர்கள். சுமார் 35,000 ஓட்டப்பந்தய வீரர்கள் பங்கேற்ற இந்த விளையாட்டு நிகழ்வில் கலந்துகொண்ட அனுபவத்தை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் 59 வயதிலும் இளைஞராக ஓடும் சையது அலி அவர்கள். அவரோடு உரையாடியவர் றைசெல்.