Sbs Tamil - Sbs

  • Autor: Vários
  • Narrador: Vários
  • Editor: Podcast
  • Duración: 105:19:16
  • Mas informaciones

Informações:

Sinopsis

Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !

Episodios

  • SBS Examines : அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு சமூக ஒற்றுமையை பாதிக்கிறதா?

    10/09/2024 Duración: 04min

    வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்து வருவதால் இன்று அது ஆஸ்திரேலியர்களுக்கு மிகப்பெரிய கவலையாக உள்ளது. மக்களிடையே நம்பிக்கை மற்றும் நேர்மறை உணர்வுகளை உருவாக்குவது தற்போது ஒரு பெரிய பிரச்சனையாக உள்ளது என்று சமீபத்திய ஆய்வு ஒன்று கூறுகிறது.

  • Why is sex and sexuality education taught in Australian schools? - SBS Examines : ஆஸ்திரேலிய பாடசாலைகளில் ஏன் பாலியல் கல்வி கற்பிக்கப்படுகிறது?

    26/08/2024 Duración: 06min

    Sex ed in schools is controversial, but experts say it's vital for young people to learn about their bodies, identities, and healthy relationships. Why are some parents concerned? - ஆஸ்திரேலியாவில் பாலியல் கல்வி என்பது முக்கியமானது, ஆனால் அது சீரற்றதாகவும் மற்றும் சர்ச்சைக்குரியதுமாக உள்ளதாக கூறப்படுகிறது.

  • விக்டோரிய காவல்துறையில் இணைவது எப்படி?

    21/08/2024 Duración: 20min

    நாட்டின் சட்டம், ஒழுங்கு பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டிய பல விடயங்கள் தொடர்பில் விக்டோரிய காவல்துறையுடன் இணைந்து நாம் வழங்கும் நிகழ்ச்சித் தொடரின் முதல் பாகம் இது. இந்நிகழ்ச்சியில் காவல்துறை பணியில் ஒருவர் இணைந்துகொள்வது பற்றி காவல்துறை அதிகாரிகள் ராஜேஷ் சாம்பமூர்த்தி மற்றும் டினேஷ் நெட்டுர் ஆகியோருடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • What is genocide? - SBS Examines : இனப்படுகொலை என்றால் என்ன?

    19/08/2024 Duración: 06min

    'Genocide' is a powerful term — it's been called the "crime of crimes". When does large-scale violence become genocide, and why is it so difficult to prove and punish? - இனப்படுகொலை ஒரு சக்திவாய்ந்த சொல் - உண்மையில் அதன் அர்த்தம் என்ன? ஒரு மோதலை இனப்படுகொலை என்று எப்போது அழைக்க வேண்டும் என்பதை யார் தீர்மானிப்பது?

  • Is immigration worsening the housing crisis? - SBS Examines: குடிவரவு வீட்டு நெருக்கடியை மோசமாக்குகிறதா?

    26/07/2024 Duración: 05min

    Australia's facing a worsening housing crisis. At the same time, the number of overseas migrant arrivals is at its highest ever since records began. Is increased migration driving up housing and rental prices? - முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது ஆஸ்திரேலியாவிற்கான குடிவரவு எழுபத்து மூன்று சதவீதம் அதிகரித்துள்ளது. நாங்கள் மோசமான வீட்டு நெருக்கடியையும் எதிர்கொள்கிறோம். எனவே குடிவரவு வீட்டு விலைகளை உயர்த்துகிறதா? விளக்குகிறது இந்த விவரணம். SBS Examines-இற்காக Olivia Di Iorio எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி.

  • அழிந்து வரும் தேனீக்கள் - பாதுகாக்க வேண்டிய அவசியம்

    20/05/2020 Duración: 13min

    மே 20ஆம் தேதி உலக தேனீ தினம் கடைபிடிக்கப்படுகிறது. தேனீக்கள் எதிர்கொள்ளும் ஆபத்துகள், எவ்வாறு தேனீக்களை பாதுகாப்பது மற்றும் வீட்டில் எவ்வாறு தேனீக்கள் வளர்ப்பது போன்ற பல தகவல்களை எடுத்து வருகிறது இந்த விவரணம். தயாரித்து வழங்குகிறார் செல்வி.

página 42 de 42